Spread the love



சவூதி தமிழ் குறூப்

https://t.me/joinchat/WKCS764AsDwEk6Ih

#SaudiTamilNews
#SaudiToday
#SaudiExchangeRate
#SaudiBreakingNewsToday
#சவூதிதமிழ்செய்திகள்

சவூதி அரேபியா தமிழ் செய்திகள் 05.05.2021

01.விழிப்புணர்வு பதிவு

தமிழகத்தைச் சார்ந்த சுதாகர் என்பவர் ரியாத், Al Khaleej sinayya, Modern middle east school அருகில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் ஒவ்வொரு வாகனமாக திறந்து அதிலுள்ளதை திருடுகிறான். அதேபோல் சுதாகர் அவர்களுடைய Grey color, hyundai accent front car door open செய்து அதில் உள்ளதை திருடி உள்ளான்.

அதில் லேப்டாப் மற்றும் பாஸ்போர்ட் மேலும் சில பொருட்கள் இருந்துள்ளன. அவை அனைத்தும் திருடு போய் விட்டதாக கூறி உள்ளார். மேலும் கூறுகையில் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பாஸ்போர்ட் கிடைத்தால் கீழே உள்ள நம்பரை
தொடர்பு கொள்ளுங்கள் 0583157005/ 0597086096 ( பாஸ் போர்ட் நம்பர் L8074830)

வாகனம் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் பொழுது அனைத்தையும் எடுத்துச் செல்வது சிறந்தது. முக்கியமாக லேப்டாப் பேக் அவைகளை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.

மேலும் லேப்டாப் பேக்கில் ஒன்றுமில்லை என்றாலும் அதில் இருப்பதாக நினைத்து அவர்கள் வாகனத்தை சேதப்படுத்த கூடும். ஆகையால் மிகவும் கவனமாக இருத்தல் நன்று ..

2.பெருநாள் விடுமுறை நாட்களிலும் ஜவசாத் இயங்கும்..

3.சவுதி அரேபியாவில் சர்வதேச விமானங்களுக்கான பயண தடை மே-17 அன்று நீக்கப்படும் சற்றுமுன் வெளியாகியுள்ளது:

4.சவுதி அரேபியாவில் சர்வதேச விமானப் பயணம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

Source

(Visited 1 times, 1 visits today)