Spread the love



ஒன்றும் ஒன்றும் இரண்டு – தமிழ் குழந்தைப் பாட்டு
Baby Gunalini singing Tamil Children Rhymes with Little Master Gajendraa L.K.G.
Tamil Children Rhymes for Kids தமிழ் பாட்டு குழந்தைப் பாடல் Tamil Baby Rhymes

ஒன்றும் ஒன்றும் இரண்டு
உனக்கு தாரேன் கற்கண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
ஐந்து காசு கேளு
நான்கும் நான்கும் எட்டு
நடுக்கடைக்கு ஓடு
ஐந்தும் ஐந்தும் பத்து
ஆசையோடு வாங்கு
அம்மாவிடம் காட்டு
அன்பாய் வாயில் போட்டு

Source

(Visited 2 times, 1 visits today)