ஆக்சன் கிங் அர்ஜுனை கதறவிட்ட RJ விக்னேஷ்

அர்ஜுன் சர்ஜா இயக்கும் காதல்  படம்  “சொல்லிவிடவா” இத்திரைப்படத்தை ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தனது சொந்த ஸ்டூடியோவின் கீழ் அவரது மனைவி நிவேதாதா அர்ஜூனால் தயாரிக்கப்பட்டு, கன்னட மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.

இந்த படத்தில் சண்டன் குமார் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Movie Nights நிகழ்ச்சியில் அர்ஜுன் பங்கேற்ற கலகலப்பான உரையாடல் கிழே உள்ள வீடியோவில் பார்த்து சிரித்து மகிழுங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்யவும்.

ஜூலிக்கு இப்படி ஒரு திறமையா?

வீடியோ கீழே உள்ளது, தவறாமல் பார்க்கவும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் தான் ஜூலி. இவரைப்பற்றி பல்வேறு வீடியோகள் வெளிவந்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் ஜூலி சிலம்பம் சுற்றுவது போன்ற வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோ கீழே உள்ள லிங்கில் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்யவும்.